பாடல் #768
இயேசு என்னை கைவிடமாட்டார்
🔤 Yesu Ennai Kaividamaattaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னை கைவிடமாட்டார் (2) கடும் புயல்வா னும் பெரும் காற்று வீசினும் அவர் என்னை கைவிடமாட்டார் He will never let go my hand (2) Though the storms may come and the wind may blow He will never let go my hand
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennai Kaividamaattaar (2) Katum Puyalvaa Num Perum Kaarru Veesinum Avar Ennai Kaividamaattaar He will never let go my hand (2) Though the storms may come and the wind may blow He will never let go my hand