பாடல் #472
அதிசயம் அதிசயம் அதிசயமே
🔤 Athisayam Athisayam Athisayamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் அதிசயம் அதிசயமே
உன் கண்கள் கண்டிடும் வருடமே
எகிப்து தேசத்திலே நடந்ததுபோலவே
கண்ணாரக்காணும் அதிசயமே
1. உன்னோடு கூட இருக்கும்
(ஜனங்கள்) எல்லோரும் காண்பார்கள்
(கர்த்தர்) செய்யப்போகும் அதிசயங்கள்
(கண்டு) வியந்தேதான் போவார்கள்
உயிர் வாழும் நாளெல்லாம்
உன்னோடு இருப்பேன்
என்றாரே அதிசயமான தெய்வம்
2. இத்துப் போன எலும்பு எல்லாம்
(உயிரோடு)எழுப்பிடும் அதிசயமே
தோல் சதை நரம்பு எல்லாம்
(ஒன்றோடு) இசைந்திடும் அதிசயமே
3. ஆராய்ந்து முடியாத
(எண்ணவும்) முடியாத அதிசயமே
நீச்சல் ஆழ அபிஷேகம்
(உன்னை) மூழ்கடிக்கும் அதிசயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Athisayam Athisayamae
Un Kankal Kantitum Varudamae
Ekipthu Thaesatthilae Natandhathupolavae
Kannaarakkaanum Athisayamae
1. Unnotu Kooda Irukkum
(jananggal) Ellorum Kaanpaarkal
(kartthar) Seyyappokum Athisayanggal
(kantu) Viyanthaethaan Povaarkal
Uyir Vaazhum Naalellaam
Unnotu Iruppaen
Enraarae Athisayamaana Theyvam
2. Itthup Pona Elumpu Ellaam
(uyirotu)ezhuppitum Athisayamae
Thol Sathai Narampu Ellaam
(onrotu) Isainthitum Athisayamae
3. Aaraaynthu Mutiyaadha
(ennavum) Mutiyaadha Athisayamae
Neecchal Aazha Apishaegam
(unnai) Moozhkatikkum Athisayamae