பாடல் #3857
வல்லமை உண்டு உண்டு
🔤 Vallamai Untu Untu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தில் வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் This is Pow'r pow'r wonder working pow'r In the blood of the Lamb There is pow'r pow'r wonder working pow'r In the precious blood of the Lamb
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Untu Untu Arpudha Vallamai Yesuvin Ratthatthil Vallamai Untu Untu Arpudha Vallamai Aattukkuttiyin Ratthatthaal This is Pow'r pow'r wonder working pow'r In the blood of the Lamb There is pow'r pow'r wonder working pow'r In the precious blood of the Lamb