பாடல் #1519
என் உள்ளம் தேவன்பால்
🔤 En Ullam Devanpaal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே இயேசென்ன இரட்சித்தார் நான் ஆடிப்பாடுவேன் எவரும் அறியாரே என் உள்ளம் பொங்குதே என் உளளம் பொங்கி (4) வழியுதே அல்லும் பகலும் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே It's bubbling it's bubbling It's bubbling in my soul I'm singing I'm dancing Since JESUS made me whole: No Folks can understand me How can I Keep it Quiet It's bubbling bubbling bubbling Bubbling bubbling day and night
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullam Devanpaal Pongki Vazhiyuthae Yesenna Iratsitthaar Naan Aatippaatuvaen Evarum Ariyaarae En Ullam Pongkuthae En Ulalam Pongki (4) Vazhiyuthae Allum Pakalum Endhan Ullam Pongki Vazhiyuthae It's bubbling it's bubbling It's bubbling in my soul I'm singing I'm dancing Since JESUS made me whole: No Folks can understand me How can I Keep it Quiet It's bubbling bubbling bubbling Bubbling bubbling day and night