பாடல் #5295
சிலுவை அன்பை உணராயோ
🔤 Siluvai Anpai Unaraayo
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை அன்பை உணராயோ இயேசுவின் பாடுகள் அறியாயோ நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வாராயோ ஓடி வா உன் நேசரண்டையே பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தை 1. நீ சீர் கெட்டு போனதினாலே பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே யாவும் தன்னில் சுமந்தே உன்னை ஆசிர்வத்தித்தார் மரித்தார் நீ ஓடி வாராயோ 2. இரத்த காயங்களும் குத்துகளும் நிறைந்து முள்முடியும் சிரசினில் அரைந்து கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு மரித்தார் நீ ஓடி வாராயோ 3. சிலுவை அன்பை உணர்ந்தேனே இயேசுவின் பாடுகள் அறிந்தேனே நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வந்தேனே 4. ஓடி வந்தேனே உன் நேசரண்டையே பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தையே 5. சிலுவை அன்பை உணராயோ இயேசுவின் பாடுகள் அறியாயோ நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வாராயோ 6. ஓடி வந்தேனே உன் நேசரண்டையே பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Anpai Unaraayo Yesuvin Paatugal Ariyaayo Nal Meetpar Un Paavam Neekki Sutthigarikka Maritthaar Nee Oti Vaaraayo Oti Vaa Un Naesarantaiyae Paavam Theerkkum Oortrantaiyae Pokkuvaar Un Paavakkaraiyai Alippaar Samaathaanatthai 1. Nee Seer Kettu Ponathinaalae Paava Roganggal Saabanggalum Soozhndhathae Yaavum Thannil Sumanthae Unnai Aasirvatthitthaar Maritthaar Nee Oti Vaaraayo 2. Rattha Kaayanggalum Kutthugalum Nirainthu Mulmutiyum Sirasinil Arainthu Kai Kaalkal Koor Aanigalaal Atikkappattu Maritthaar Nee Oti Vaaraayo 3. Siluvai Anpai Unarnthaenae Yesuvin Paatugal Arinthaenae Nal Meetpar Un Paavam Neekki Sutthigarikka Maritthaar Nee Oti Vanthaenae 4. Oti Vanthaenae Un Naesarantaiyae Paavam Theerkkum Oortrantaiyae Pokkuvaar Un Paavakkaraiyai Alippaar Samaathaanatthaiyae 5. Siluvai Anpai Unaraayo Yesuvin Paatugal Ariyaayo Nal Meetpar Un Paavam Neekki Sutthigarikka Maritthaar Nee Oti Vaaraayo 6. Oti Vanthaenae Un Naesarantaiyae Paavam Theerkkum Oortrantaiyae Pokkuvaar Un Paavakkaraiyai Alippaar Samaathaanatthaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em Em F Fm C C Em F Fm Fm C G C C Dm Fm Em Am Dm G C C7 C F Fm Em Am Dm G C C Em F Fm C C Em F Fm Fm C G C C Em F Fm C C Em F Fm Fm C G C C Em F Fm C C Em F Fm Fm C G C C Dm Fm Em Am Dm G C C7 C F Fm Em Am Dm G C D F#m G Gm D D F#m G Gm Gm D A D D Em Gm F#m Bm Em A D D7 D G Gm F#m Bm Em A D