பாடல் #7331
யாரைத் தேடுவேன்
🔤 Yaaraith Thaetuvaen
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன் என்னைத் தேடி வந்த தேவனும் நீர் என்னைக் கண்டவர் என்னை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன் ஜாய் ஃபுல் நாட்களே சியர் ஃபுல் வாழ்க்கையே (2) இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன் நானும் நீயும் இயேசுவை தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே (2) எந்த நாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே தாயின் கருவினில் தாங்கிக் கொண்டவர் துள்ளும் வயதில் பாதுகாத்தவர் பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர் நடக்க சொல்லி கற்றுத் தந்தவர் வாலிபம் என் வாலிபம் பரிசுத்தாவி கிருபையாலே நிறைந்த வாலிபம் ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும் காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே நானும் நீயும் இயேசுவை தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே (2) எந்த நாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன் என்னைத் தேடி வந்த தேவனும் நீர் என்னைக் கண்டவர் என்னை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன் தேசம் விட்டு தேசம் போக வைத்தவர் பட்டம் பதவி வாங்கித் தந்தவர் உலகம் முழுவதும் என்னை பாட வைத்தவர் கல்விமானின் நாவைத் தந்தவர் நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்ந்திடுமே நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்ந்திடுமே காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே நானும் நீயும் இயேசுவை தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே (2) எந்த நாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன் என்னைத் தேடி வந்த தேவனும் நீர் என்னைக் கண்டவர் என்னை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன் ஜாய் ஃபுல் நாட்களே சியர் ஃபுல் வாழ்க்கையே (2) இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaraith Thaetuvaen Engku Otuvaen Ennaith Thaeti Vandha Devanum Neer Ennaik Kandavar Ennai Thottavar Naalellaam Ummai Paatuvaen Jaay hpul Naatkalae Siyar hpul Vaazhkkaiyae (2) Yesu Naamamae En Ullam Sonnathae Nittham Nittham Ummaiyae Enrumae Paatuvaen Naanum Neeyum Yesuvai Thaetuvom Inrum Enrum Eppothumae (2) Endha Naalumae Undhan Paadhamae Undhan Paadhamae Endhan Thanjjamae Thaayin Karuvinil Thaangkik Kondavar Thullum Vayathil Paathukaatthavar Palli Paruvatthil Kalvi Thandhavar Natakka Solli Karruth Thandhavar Vaalibam En Vaalibam Parisutthaavi Kirupaiyaalae Niraindha Vaalibam Aanandham Paeraanandham Kalloori Vaazhkkaiyil Yesu Vaentum Kaalanggal Yaavilum Yesuvae Enakku Vaentumae Naanum Neeyum Yesuvai Thaetuvom Inrum Enrum Eppothumae (2) Endha Naalumae Undhan Paadhamae Undhan Paadhamae Endhan Thanjjamae Yaaraith Thaetuvaen Engku Otuvaen Ennaith Thaeti Vandha Devanum Neer Ennaik Kandavar Ennai Thottavar Naalellaam Ummai Paatuvaen Thaesam Vittu Thaesam Poga Vaitthavar Pattam Pathavi Vaangkith Thandhavar Ulakam Muzhuvathum Ennai Paada Vaitthavar Kalvimaanin Naavaith Thandhavar Naalumae Ennaalumae Kirupai Maelae Kirupai Uyarnthitumae Naalumae Ennaalumae Kirupai Maelae Kirupai Uyarnthitumae Kaalanggal Yaavilum Yesuvae Enakku Vaentumae Naanum Neeyum Yesuvai Thaetuvom Inrum Enrum Eppothumae (2) Endha Naalumae Undhan Paadhamae Undhan Paadhamae Endhan Thanjjamae Yaaraith Thaetuvaen Engku Otuvaen Ennaith Thaeti Vandha Devanum Neer Ennaik Kandavar Ennai Thottavar Naalellaam Ummai Paatuvaen Jaay hpul Naatkalae Siyar hpul Vaazhkkaiyae (2) Yesu Naamamae En Ullam Sonnathae Nittham Nittham Ummaiyae Enrumae Paatuvaen