பாடல் #6876
அசைந்திடு அசைந்திடு
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
Scale: A Major
Beat: 4/4
🎸 Chords Available
அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு இயேசுவாக்காய் அசைந்திடு நீ மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியில் மகிழ்ந்திடு இயேசுவாக்காய் மகிழ்ந்திடு நீ துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றி தந்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார் கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் கலங்காதே கலங்காதே திகையாதே - 2 வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும் வேதனையும் சோதனையும் மாறியே போகும் சோர்ந்திடாதே சோர்ந்திடாதே கலங்கிடாதே – 2 தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே-2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D A A E A D A A Bm F#m Bm F#m Bm F#m Bm F#m A D E A A E D A A E D A A Bm A A D A A E A A Bm A A D A A E A A Bm A A D A A E A