பாடல் #536
தேவா எங்கள் தேவா
🔤 Thaevaa Enggal Thaevaa
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா எங்கள் தேவா உம்மைத் தேடி நாங்கள் வந்தோம் ராஜா எங்கள் ராஜா எங்கள் முன்னே நீர் செல்லும் தேவா எங்கள் தேவா ஒரு ஒரு நிமிடமும் உம்மையே நினைத்தோம் இதுவரை நடத்தினீர் எங்களை நடத்தினீர் பனிப்பனியாகவே பொழிந்திடும் கிருபை அளவில்லாமலே இறங்கிடுதே இரதங்களும் குதிரையும் எங்கள் முன்னே அல்ல யேகோவா மட்டும ; எங்கள் பெலன் எங்கள் பெலன் கன்மலையும் மீட்பரும் கர்த்தர் மட்டுமே கண்ணிமைக்கும் நேரம் கூட நீர் மட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Enggal Thaevaa Ummaith Thaeti Naanggal Vanthom Raajaa Enggal Raajaa Enggal Munnae Neer Sellum Thaevaa Enggal Thaevaa Oru Oru Nimidamum Ummaiyae Ninaitthom Ithuvarai Natatthineer Enggalai Natatthineer Panippaniyaagavae Pozhinthitum Kirupai Alavillaamalae Irangkituthae Rathanggalum Kuthiraiyum Enggal Munnae Alla Yaekovaa Mattuma ; Enggal Pelan Enggal Pelan Kanmalaiyum Meetparum Kartthar Mattumae Kannimaikkum Naeram Kooda Neer Mattumae