பாடல் #537
இயேசுவின் நாமத்தில ஒன்னா
🔤 Yesuvin Naamatthila Onnaa
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில ஒன்னா சேர்ந்துக்கிட்டோம் எதையும் சாதிக்கத்தான் ஓடி வந்தோம் ஓடி வந்தோம் இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே ஆயத்தமாகணும் தேவனையே தேடனும் பைபிள் இல்லேன்னா பரிசுத்தம் இல்ல சபைகள் இல்லேன்னா பரலோகம் இல்ல - 2 ஊருக்குள்ள வந்துட்டோமே ஊருள கொண்டாட்டமே – 2 1. வாழ்வோ தாழ்வோ தேவனையே தேடுனோம் குடும்பத்தைக் கட ;டுனோமே குடும்பம் ஆராதிக்குமே - எங்க குடும்பம் ஆராதிக்குமே - 2 - பைபிள் 2. ஸ்டைலும் மாறலாம் டிரெண்டிங்கும் ஆகலாம் இசையும் மாத்தலாமே அப்பா இருப்பாரே இயேசு அப்பா இருப்பாரே - 2 - பைபிள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthila Onnaa Saernthukkittom Ethaiyum Saathikkatthaan Oti Vanthom Oti Vanthom Yesu Varuvaarae Seekkiram Varuvaarae Aayatthamaaganum Devanaiyae Thaedanum Paipil Illaennaa Parisuttham Illa Sapaigal Illaennaa Paralogam Illa - 2 Oorukkulla Vanthuttomae Oorula Kontaattamae – 2 1. Vaazhvo Thaazhvo Devanaiyae Thaetunom Kutumbatthaik Kata ;tunomae Kutumbam Aaraathikkumae - Engga Kutumbam Aaraathikkumae - 2 - Paipil 2. Stailum Maaralaam Tirentingkum Aagalaam Isaiyum Maatthalaamae Appaa Iruppaarae Yesu Appaa Iruppaarae - 2 - Paipil