பாடல் #129
இயேசுவின் நாமத்திலே ஒன்னா
🔤 Yesuvin Naamatthilae Onnaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்திலே ஒன்னா சேர்ந்துக்கிட்டோம் எதையும் சாதிக்கத்தான் ஓடிவந்தோம் ஓடிவந்தோம் இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே ஆயத்தமாகனும் தேவனையே தேடணும் பைபிள் இல்லைன்னா பரிசுத்தம் இல்லை சபைகள் இல்லைன்னா பரலோகம் இல்லை - (2) ஏ.... ஊருக்குள்ள வந்துட்டோமே ஊருல்ல கொண்டாட்டமே - (2) 1. வாழ்வோ தாழ்வோ தேவனையே தேடினோம் குடும்பத்தை கட்டினோமே (எங்க) குடும்பம் ஆராதிக்குமே - (2) 2. Style -ம் மாறலாம் trending -ம் மாறலாம் இசையும் மாத்தலாமே (இயேசு) அப்பா இருப்பாரே - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthilae Onnaa Saernthukkittom Ethaiyum Saathikkatthaan Otivanthom Otivanthom Yesu Varuvaarae Seekkiram Varuvaarae Aayatthamaaganum Devanaiyae Thaedanum Paipil Illainnaa Parisuttham Illai Sapaigal Illainnaa Paralogam Illai - (2) Ae.... Oorukkulla Vanthuttomae Oorulla Kontaattamae - (2) 1. Vaazhvo Thaazhvo Devanaiyae Thaetinom Kutumbatthai Kattinomae (engga) Kutumbam Aaraathikkumae - (2) 2. Style -m Maaralaam trending -m Maaralaam Isaiyum Maatthalaamae (yesu) Appaa Iruppaarae - (2)