பாடல் #15758
சிங்காசனத்திலே வீற்றிருக்கும்
🔤 Singkaasanatthilae Veerrirukkum
🎙 Bro. டேனியல் ஜவஹர் • 💿 பாடுவேன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா..... சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அர்ப்பணித்தோம் கர்த்தரே தெய்வமென்று ஆராதிப்போம் 2. உம் ராஜ்யத்தில் இனி கண்ணீரில்லை உம் சமுகத்திலே இனி துன்பமில்லை மரணம் இல்லை மரண பயமும் இல்லை வாழ்ந்திடுவோம் இன்ப இயேசுவோடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singkaasanatthilae Veerrirukkum Thaevaattukkuttiyai Aaraathippom Parisuttha Aaviyae Irangkumae Yaekovaa Yaekovaa Yaekovaa..... Sarva Sapaiyilae Parisutthamaanavar Thoodharkal Matthiyil Parisutthamaanavar Parisutthavaankalukku Parisutthamaanavar Paralogatthilae Parisutthamaanavar Um Raajyam Ingkae Varavaentum Um Sittham Mattum Niraivaerum Thuthigal Umakkae Kanamum Umakkae Pugazhum Umakkae Makimai Umakkae 1. Ummaiyae Ninaitthu Aengkukirom Um Varukaiyin Pirasannatthai Vaanjsikkirom Appaa Um Paadhatthil Arppanitthom Karttharae Theyvamenru Aaraathippom 2. Um Raajyatthil Ini Kanneerillai Um Samugatthilae Ini Thunbamillai Maranam Illai Marana Payamum Illai Vaazhnthituvom Inba Yesuvotu