பாடல் #7269
அழுகையை களிப்பாய்
🔤 Azhukaiyai Kalippaay
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழுகையை களிப்பாய் மாற்றினீரைய்யா புலம்பலையெல்லாம் நீக்கினீரைய்யா ஆறுதலாய் வந்தீரைய்யா காயங்களை ஆற்றினீரைய்யா தனிமையிலே அழுத நேரத்திலே உம்மையன்றி என்னை அறிந்தவர் யார் கண்ணீர் மாற்றினீர் கவலைப் போக்கினீர் உள்ளம் மகிழ்ந்து பாடிடச் செய்தீர் என் இதயம் உம்மை நம்பியது உம் தயவோ என்னை சூழ்ந்துக் கொண்டது உதவி செய்தீரே உயர்த்தி வைத்தீரே உம்மைப் பாடிடும் உள்ளம் தந்தீரே என் பெலனே எந்தன் கேடகமே என் தலையை நிமிரச் செய்பவரே ஆசை ஆசையாய் உம்மைப் பாடுவேன் எந்தன் இயேசைய்யா உம்மை நேசிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhukaiyai Kalippaay Maarrineeraiyyaa Pulambalaiyellaam Neekkineeraiyyaa Aarudhalaay Vantheeraiyyaa Kaayanggalai Aarrineeraiyyaa Thanimaiyilae Azhudha Naeratthilae Ummaiyanri Ennai Arindhavar Yaar Kanneer Maarrineer Kavalaip Pokkineer Ullam Makizhnthu Paatidach Seytheer En Idhayam Ummai Nampiyathu Um Thayavo Ennai Soozhnthuk Kondathu Udhavi Seytheerae Uyartthi Vaittheerae Ummaip Paatitum Ullam Thantheerae En Pelanae Endhan Kaedakamae En Thalaiyai Nimirach Seypavarae Aasai Aasaiyaay Ummaip Paatuvaen Endhan Yesaiyyaa Ummai Naesippaen