பாடல் #693
ஹேன்ட் ஆப் காட் என் மேல Hand of God
🔤 Haent Aap Kaat En Maela Hand of God
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஹேன்ட் ஆப் காட் என் மேல (Hand of God) என்மேல நான் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேல் கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேல கர்த்தர் கரம் கொடுக்கும் கரம் (வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்த கரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிர செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருக செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையை தொட்டு எழுப்பின கரம் தாலித்தாகூம் என்று சொல்லி மரித்த வரை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் எலிசா மேல் அமர்ந்த கரம் இறைவாக்கு சொல்ல வைத்த கரம் இரத்தத்திற்கு முன் எலியாவை ஓட வைத்த தேவ கரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Haent Aap Kaat En Maela (Hand of God) Enmaela Naan Kaetpathellaam Perruk Kolvaen Esraa Naan Nekaemiyaa Naan En Mael Kartthar Karam Esthar Naan Theporaal Naan En Maela Kartthar Karam Kotukkum Karam (vazhi) Natatthum Karam Kaakkum Karam Vilakaadha Karam Manathuruki Kushtarokiyai Thottu Sugam Thandha Karam Nimirakkootaadha Kooniyai Anru Nimira Seytha Naesar Karam Ainthu Appam Kaiyil Aenthi Peruga Seytha Arpudha Karam Vaalibanae Ezhunthiru Enru Paataiyai Thottu Ezhuppina Karam Thaalitthaakoom Enru Solli Marittha Varai Thookki Nirutthina Karam Vettappatta Kaathai Anru Otta Vaittha Kartthar Karam Elisaa Mael Amarndha Karam Iraivaakku Solla Vaittha Karam Ratthatthirku Mun Eliyaavai Oda Vaittha Thaeva Karam