பாடல் #5892
புவியாள வந்தவரே
🔤 Puviyaala Vandhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A# Major
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புவியாள வந்தவரே அவ நாசம் நீக்கிடவே இருள் யாவையுமே அகற்றி நீங்கவே புதுவாழ்வு அளித்திட வந்தவரே ஆயர் குடிலை தேடி வந்தோர் அவனியை தீர்க்கும் பாலகன் இவரே அதிசயம் செய்யும் தெய்வம் இவரே அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம் வேதம் கூறும் ஜோதி விளக்காய் தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார் இழந்ததை நாடி தேடி வந்தோர் அற்புத பாலனைத் தொழுதிடுவோம் மாளிகையில்லை மஞ்சமில்லை ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார் முன்னனை பாலகன் மேசியா இவரே வல்லப் பிதாவை பணிந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puviyaala Vandhavarae Ava Naasam Neekkidavae Irul Yaavaiyumae Agarri Neenggavae Puthuvaazhvu Alitthida Vandhavarae Aayar Kutilai Thaeti Vanthor Avaniyai Theerkkum Paalakan Ivarae Athisayam Seyyum Theyvam Ivarae Avaniyilullorae Vanangkituvom Vaedham Koorum Jothi Vilakkaay Thannoli Veesida Poovinil Piranthaar Izhandhathai Naati Thaeti Vanthor Arpudha Paalanaith Thozhuthituvom Maalikaiyillai Manjjamillai Aezhaith Thozhuvil Iraimakan Uthitthaar Munnanai Paalakan Maesiyaa Ivarae Vallap Pithaavai Paninthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A#
Dm D#
Cm F D# F
G# D# F A#
A# D#
F D# A#
Gm D# Cm
G# F A#
A# D#
F D# A#
Gm D# Cm
G# F A#
A# D#
F D# A#
Gm D# Cm
G# F A#