பாடல் #6706
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
🔤 En Aatthumaa Ummai Nokki Amarnthirukkum
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் - 2 (என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaa Ummai Nokki Amarnthirukkum Naan Nampuvathu Ummaalae Aakum Kanmalaiyae Ataikkalamae En Pelanae Ennai Meettavarae (kaappavarae) Asaivura Vidamaatteer - 2 (ennai) Ekkaalatthilum Ummai Nampituvaen En Idhayatthai Ummidam Oorrituvaen Kirupaiyum Makimaiyum Niraindhavarae Samayatthil Thakka Palan Alippavarae En Aatthumaa Ummai Nampi Ilaippaaritum Naan Nampuvathu Ummaalae Aakum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em
A D
Bm G A
Bm G A
D Bm A G
Bm G A
Bm G A
Bm G A
Bm G A
D Em
A D