பாடல் #5220
குருசினில் தொங்கியே
🔤 Kurusinil Thongkiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கொதா மலைதனிலே நம் குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ - தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன்போல் தொங்க - யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி படித்திய கொடுமைதனை 3. சந்திரசூரிய சகல வான் சேனைகள் சகியமால் நாணுதையோ - தேவ சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால் துடிக்காக நெஞ்சுண்டோ 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே - அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்தோடுது பார் 5. எருசலேம் மாதே மறுதி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ - நின் எருசலையதிபன் இள மணவாளான் எடுத்த கோலமிதோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurusinil Thongkiyae Kuruthiyum Vatiya Kolkothaa Malaidhanilae Nam Kuruvaesu Suvaami Kotunthuyar Paavi Kollaay Kan Kontu 1. Sirasinil Mulmuti Urutthida Arainthae Siluvaiyil Saertthaiyo - Theeyar Thirukkarang Kaalkalil Aanigalatitthaar Saenaitthiral Soozha 2. Paadhakar Natuvil Paaviyinaesan Paadhakanpol Thongga - Yoodha Paadhakar Parikaasanggal Panni Patitthiya Kotumaidhanai 3. Santhirasooriya Sakala Vaan Saenaigal Sakiyamaal Naanuthaiyo - Thaeva Sundhara Maindhanuyir Vitukaatsiyaal Thutikkaaga Nenjsunto 4. Eettiyaal Saevakan Ettiyae Kuttha Iraivan Vilaavathilae - Avar Theettiya Theetsaik Kuruthiyum Jalamum Thiranthoorthotuthu Paar 5. Erusalaem Maathae Maruthi Neeyazhuthu Aengkip Pulambalaiyo - Nin Erusalaiyathiban Ila Manavaalaan Etuttha Kolamitho
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em