பாடல் #1060
உண்மையுள்ள தேவனே
🔤 Unmaiyulla Devanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையுள்ள தேவனே உயிருள்ள தேவனே உமக்கே ஆராதனை உலகின் இரட்சகரே உன்னதரே ஏசய்யா உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை தூயாதி தூயவரே துதிகளின் பாத்திரரே தேடி வந்து மீட்டவரே உம்மைப் புகழ்ந்து ஆராதிப்பேன் வானாதி வானவரே வானங்கள் கொள்ளாதவரே பூமிக்கெல்லாம் ஆண்டவரே உம்மைப் புகழ்ந்து ஆராதிப்பேன் ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே உம்மைப் புகழ்ந்து ஆராதிப்பேன் மெய்யான தேவன் நீரே நித்திய ஜீவன் நீரே அநாதி தேவன் நீரே உம்மைப் புகழ்ந்து ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyulla Devanae Uyirulla Devanae Umakkae Aaraadhanai Ulakin Iratsakarae Unnatharae Aesayyaa Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai Thooyaathi Thooyavarae Thuthigalin Paatthirarae Thaeti Vanthu Meettavarae Ummaip Pugazhnthu Aaraathippaen Vaanaathi Vaanavarae Vaananggal Kollaadhavarae Poomikkellaam Aandavarae Ummaip Pugazhnthu Aaraathippaen Raajaathi Raajan Neerae Thaevaathi Devan Neerae Kartthaathi Kartthar Neerae Ummaip Pugazhnthu Aaraathippaen Meyyaana Devan Neerae Nitthiya Jeevan Neerae Anaathi Devan Neerae Ummaip Pugazhnthu Aaraathippaen