பாடல் #5382
தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்
🔤 Thanimaiyil Ummai Aaraathikkiraen
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன் தன்னதனியாக ஆராதிக்கிறேன் எல்லோரும் இருந்த போது ஆராதித்தேனே யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அன்னாளில் தோழரோடு ஆராதித்தேனே இன்னாளில் தனிமரமாய் ஆராதிக்கிறேன் சந்தோஷமாய் இருந்த போது ஆராதிக்கிறேன் சுக்கு நூறாய் உடைந்த போதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்த போது ஆராதித்தேனே நிலைமாறி வீழ்ந்த போதும் ஆராதிப்பேனே சுகத்தோடு வாழ்ந்த போதும் ஆராதிப்பேனே சுகவீனமான போதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கிறேன் நன்றி சொல்ல உம்மை ஆராதிக்கிறேன் ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன் ஆறுடலே உம்மை ஆராதிக்கிறேன் உன்னதரே உம்மை ஆராதிக்கிறேன் உயிர் உள்ளவரை ஆராதிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimaiyil Ummai Aaraathikkiraen Thannathaniyaaga Aaraathikkiraen Ellorum Irundha Pothu Aaraathitthaenae Yaarum Illaa Vaelaiyilum Aaraathippaenae Annaalil Thozharotu Aaraathitthaenae Innaalil Thanimaramaay Aaraathikkiraen Santhoshamaay Irundha Pothu Aaraathikkiraen Sukku Nooraay Utaindha Pothum Aaraathippaenae Niraivaaga Vaazhndha Pothu Aaraathitthaenae Nilaimaari Veezhndha Pothum Aaraathippaenae Sugatthotu Vaazhndha Pothum Aaraathippaenae Sugaveenamaana Pothum Aaraathippaenae Nallavarae Ummai Aaraathikkiraen Nanri Solla Ummai Aaraathikkiraen Aandavarae Ummai Aaraathikkiraen Aarudalae Ummai Aaraathikkiraen Unnatharae Ummai Aaraathikkiraen Uyir Ullavarai Aaraathikkiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am G Dm F G C C Am Em G Dm F G C C Em F C F Dm G C C Am Em G Dm F G C C Em F C F Dm G C C m Em G Dm F G C C Am G Dm F G C C Am G C Am G Dm F G C C Am G