பாடல் #5312
சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
🔤 Suttha Irudhayatthai Sirushtiyumae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 112 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே செத்த மனிதனை உயிர்ப்பியுமே சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும் அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும் மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன் கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன் உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன் உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர் ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர் சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும் வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும் கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும் நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர் ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர் உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர் வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர் கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர் பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suttha Irudhayatthai Sirushtiyumae Settha Manidhanai Uyirppiyumae Sikkuntu Thavikkiraen Ulakinilae Seekkiram Vanthu Ennai Thappuviyumae Paavanggal Neengga Ennai Sutthigariyum Akkiramam Neengga Ennai Kazhuvivitum Meerudhal Arinthaen Paavanggal Therinthaen Kanmunnae Pollaangkinai Natatthivittaen Ummunnae Paavanggalai Ututthivittaen Ullatthil Unmaidhanai Virumpukireer Njaanatthai Ennidatthil Vilampukireer Sutthigaritthitum Kurtram Eritthitum Venmazhaipola Ennai Venmaiyaakkitum Kanmalai Neerennai Nalthanmaiyaakkitum Nal Idhayatthai Ennil Sirushtiyumae Ul Idhayatthil Aavi Puthuppiyumae Paaviyai Thallaatheer Aaviyai Allaatheer Ratsippin Santhoshatthai Enakku Thaareer Ursaaga Aavi Ennai Thaanggach Seykuveer Vettunda Aavidhanai Aerrukkolkireer Kattunda Paavidhanai Thaerrichselkireer Paavappazhigalai Neekkitum Aiyanae Poyyanai Maarrum Paraloga Meyyanae Kempeeritthummai Paati Porrituvaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F Am Dm Dm G G Am Dm Dm Am Dm C Dm Dm Am C Dm F C Dm Am Dm C Dm Dm Am C Dm F C Dm Am Dm C Dm Dm Am C Dm F C Dm Am Dm C Dm Dm Am C Dm F C