பாடல் #6213
ஆராதனை உமக்கே
🔤 Aaraadhanai Umakkae
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை உமக்கே - 4 சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனே இந்த பூமியை படைத்தவரே ஆதியில் வார்த்தை இருந்தது அந்த வார்த்தை ஜீவனை வந்தது சிங்காசனம் விட்டு பூமிக்கு மனிதனாய் வந்தீரே என்ன பாவத்தை சுத்திகரிக்க உம் இரத்தத்தை சிந்திநீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Umakkae - 4 Sarva Sirushtikkum Ejamaananae Indha Poomiyai Pataitthavarae Aathiyil Vaartthai Irundhathu Andha Vaartthai Jeevanai Vandhathu Singkaasanam Vittu Poomikku Manidhanaay Vantheerae Enna Paavatthai Sutthigarikka Um Ratthatthai Sinthineerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Dm C Dm G C C Dm Em C C Dm G C C Dm Em C