பாடல் #6193
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
🔤 Sthotthiramae Sthotthiramae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D# Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா – உம் கிருபை எனக்குப் போதும் அப்பா அப்பா வல்லவரே நல்லவரே 1. கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார் இரட்சகரும் தேவனுமானார் – நான் நம்பின என் துருகமும் கேடகமானார் என் இரட்சண்யக் கொம்புமானார் நல்லவரே வல்லவரே – 2 2. தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர் எனது விளக்கை ஏற்றி வைத்தீர் ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து போரிடச் செய்தீர் மதிலையெல்லாம் தாண்டிடச்செய்தீர் நல்லவரே வல்லவரே – 2 3. உம்முடைய வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் – உம் காருண்யத்தால் பெரியவனானேன் நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர் வழுவாமல் நடந்து செல்கின்றேன் நல்லவரே வல்லவரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiramae Sthotthiramae Appaa Appaa – Um Kirupai Enakkup Pothum Appaa Appaa Vallavarae Nallavarae 1. Karttharae En Kanmalaiyum Kottaiyumaanaar Iratsakarum Devanumaanaar – Naan Nampina En Thurugamum Kaedakamaanaar En Iratsanyak Kompumaanaar Nallavarae Vallavarae – 2 2. Thaevareer En Irulaiyellaam Velicchamaakkineer Enathu Vilakkai Aerri Vaittheer Oru Saenaikkullae Paaynthu Poridach Seytheer Mathilaiyellaam Thaantidachseytheer Nallavarae Vallavarae – 2 3. Ummutaiya Valakkaratthaal Ennaith Thaangkineer – Um Kaarunyatthaal Periyavanaanaen Naan Sellukindra Paathaiyellaam Agalamaakkineer Vazhuvaamal Natanthu Selkinraen Nallavarae Vallavarae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D#m D#m C# C# D#m D#m(F#)(C#) C#(A#)(D#m) D#m C# F# G#m A# D#m D#m C# F# G#m A# C# D#m D#m C# F# G#m A# D#m D#m D#m C# F# G#m A# C# D#m D#m C# F# G#m A# D#m D#m D#m C# F# G#m A# C# D#m