பாடல் #5952
மங்களம் செழிக்க கிருபையருளும்
🔤 Manggalam Sezhikka Kirupaiyarulum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: Bb Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்களம் செழிக்க கிருபையருளும் மங்கள நாதனே…. மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம் ஆபிரகாம் தேவன் நீ மணமகன் … அவர்களுக்கும் மணமகள் ……. அவர்களுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும் நித்தியனே உனை துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggalam Sezhikka Kirupaiyarulum Manggala Naadhanae…. Manggala Nitthiya Manggala Nee Manggala Mutthiyum Naadhanum Nee Enggal Punggava Nee Enggal Thunggava Nee Utthama Satthiya Nitthiya Thatthuva Mettha Makatthuva Atthanukkatthanaam Aapirakaam Devan Nee Manamakan … Avarkalukkum Manamakal ……. Avarkalukkum Maanuvaelarkkum Makaanubavarkkum Pakthiyudan Putthi Mukthiyalitthitum Nitthiyanae Unai Thutthiyam Seythitum Satthiya Vaedharkkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb Dm Eb F Cm Bb Bb Dm F F Eb Bb Bb F Dm Gm F Cm Bb Bb F Eb Dm Gm Cm F Bb Bb Dm F F Eb Bb Bb F Dm Gm F Cm Bb Bb F Eb Dm Gm Cm F Bb