பாடல் #6269
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
🔤 Indha Naal Kartthar Untu Panninaar
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: Bb Major
🥁 Beat: R & B
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் நாம் மகிழ்ந்து களிகூறுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார் இப்புதிய நாளை காண செய்தார் புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார் புதிய பாடலை நம் நாவில் தந்தார். நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார் எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார் நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம் தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார். நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார் ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார் நன்மையான வாயை திருப்தியாக்கினார் கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Naal Kartthar Untu Panninaar Naam Makizhnthu Kalikooruvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Katandha Naatkal Muzhuvathum Paathukaatthaar Ipputhiya Naalai Kaana Seythaar Puthiya Kirupaigal Nam Vaazhvil Thanthaar Puthiya Paadalai Nam Naavil Thanthaar. Nam Devan Namakku Thunaiyaayirunthaar Endha Theengganukaamal Nammai Paathukaatthaar Nam Kaalkal Sarukkina Naeranggalellaam Tham Kirupaiyaalae Nammai Thaangki Natatthinaar. Nam Piraananai Azhivukku Vilakki Kaatthaar Jeevan Sugam Pelan Yaavum Thanthaar Nanmaiyaana Vaayai Thirupthiyaakkinaar Kirupai Irakkatthaal Nammai Mutisoottinaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb Eb Cm Cm F7 Bb Bb Cm F Bb Bb Eb Cm F Dm Gm Gm Eb F7 Bb Bb Eb Cm F Dm Gm Gm Eb F Bb Bb Eb Cm F Dm Gm Gm Eb F Bb