பாடல் #7026
கலங்காதே மனமே
🔤 Kalangkaathae Manamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Bb Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே மனமே உன் இயேசு இருக்கிறார் கண்ணீரின் பாதையில் நீ நடக்கும் வேளையில் திடன்கொள் என் மனமே உன் இயேசு இருக்கிறார் திடன்கொள் என் மனமே உன் இயேசு இருக்கிறார் வாழ்க்கையில் தோல்விகள் சூழ்கையிலே நீ கலங்குகிண்ராயோ உதவி செய்ய ஒரு ஜீவனில்லை என்று ஏங்குகின்றாயோ உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார் உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார் எதிர்காலத்தை நீ நினைக்கையிலே அது இருளாய் உள்ளதோ பிரச்சனையை நீ நினைது பார்க்கையில் தூக்கம் இல்லையோ உன் வாழ்வினை மாற்றிட இயேசு அழைக்கிறார் குடும்பத்தில் சண்டை கடன் தொல்லை என்று சமாதானம் இல்லையோ உன் கவலைகளை சொல்ல யாரும் இல்லை என்று கதருகின்றாயோ உன் சூழ்நிலை மஆறிட இயேசுவை நோக்கிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Manamae Un Yesu Irukkiraar Kanneerin Paathaiyil Nee Natakkum Vaelaiyil Thidankol En Manamae Un Yesu Irukkiraar Thidankol En Manamae Un Yesu Irukkiraar Vaazhkkaiyil Tholvigal Soozhkaiyilae Nee Kalangkukinraayo Udhavi Seyya Oru Jeevanillai Enru Aengkukinraayo Unakku Udhavida Un Yesu Irukkiraar Unakku Udhavida Un Yesu Irukkiraar Ethirkaalatthai Nee Ninaikkaiyilae Athu Irulaay Ullatho Piracchanaiyai Nee Ninaithu Paarkkaiyil Thookkam Illaiyo Un Vaazhvinai Maarrida Yesu Azhaikkiraar Kutumbatthil Santai Katan Thollai Enru Samaathaanam Illaiyo Un Kavalaigalai Solla Yaarum Illai Enru Katharukinraayo Un Soozhnilai Maaarida Yesuvai Nokkippaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb Eb
F Bb
Eb
F Bb
Cm
F Bb
Cm
F Bb Ab Eb
Bb Gm
Bb Bb7 Eb
F
F7 Bb
Eb F Bb
Eb F Bb Ab Eb Bb
Bb Gm
Bb Bb7 Eb
F
F7 Bb
Eb F Bb Ab Eb Bb
Bb Gm
Bb Bb7 Eb
F
F7 Bb
Eb F Bb Ab Eb Bb