பாடல் #5941
மகிமையின் தேவனே
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: D Major
Beat: 4/4
🎸 Chords Available
மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே அன்றும், இன்றும், என்றும் மாறாத ராஜனே மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே அன்றும், இன்றும், என்றும் மாறாத ராஜனே பாடிடுவேன் அல்லேலூயா பாடிடுவேன் அல்லேலூயா பாடிடுவேன் அல்லேலூயா ...தேவனுக்கே பாடிடுவேன் ஒ.....ஓசன்னா பாடுவேன் ஒ.....ஓசன்னா பாடிடுவேன் தேவனுக்கே கிருபையின் தேவனே அருமை இரட்சகரே என்றும் என்னை அனைத்துக் கொள்பவரே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
D A
G A
F# Bm
D Bm
D A
G A
D
D7 G
F#m Bm
Em A
D D7
G
F#m Bm
Em A D
D Bm
D A
G A
F# Bm