பாடல் #578
உம்மோடு இருக்கணும்
🔤 Ummotu Irukkanum
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருக்கணும் இயேசுநாதா உம்மையே துதிக்கணும் இயேசு நாதா உம்மைப் போல் மாறும் இயேசுநாதா உமக்காய் வாழனும் இயேசு நாதா 1. ஊரெல்லாம் உன் புகழ் ஓடி ஓடி சொல்லனும் உலகுக்கு வெளிச்சமாய் ஒவ்வொரு நாளும் வாழனும் உத்தமரே உந்தனுக்காய் ஓயாமல் உழைக்கணும் 2. பாரெல்லாம் உன் புகழ் பாடிப் பாடி சொல்லனும் பரிசுத்த வாழ்க்கையிலே நாள்தோறும் வளரனும் உந்தனுக்காய் பாடுகளை சகிக்கணும் 3. அதிகாலை எழும்பனும் அப்பா உம்மை துதிக்கணும் அழிகின்ற மாந்தர்க்காய் அழுது அழுது ஜெபிக்கணும் இயேசப்பா உமது அன்பை அகிலமெல்லாம் சொல்லணும் 4. கல்வாரி சிலுவைதனை காலமெல்லாம் சுமக்கணும் கண்ணீர்விடும் மக்களை ஆறுதல் படுத்தும் கர்த்தாதி கர்த்தர் உம்மை காலமெல்லாம் துதிக்கணும் 5. மத்திய வானத்திலே மகிமையோடு வருகையில் மறுரூபமடைந்து நானும் மன்னா உம்மை பார்க்கணும் ஆண்டாண்டு காலங்களாக அப்பா மடியில் இருக்கணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Irukkanum Yesunaathaa Ummaiyae Thuthikkanum Yesu Naathaa Ummaip Pol Maarum Yesunaathaa Umakkaay Vaazhanum Yesu Naathaa 1. Oorellaam Un Pugazh Oti Oti Sollanum Ulakukku Velicchamaay Ovvoru Naalum Vaazhanum Utthamarae Undhanukkaay Oyaamal Uzhaikkanum 2. Paarellaam Un Pugazh Paatip Paati Sollanum Parisuttha Vaazhkkaiyilae Naalthorum Valaranum Undhanukkaay Paatugalai Sakikkanum 3. Athikaalai Ezhumbanum Appaa Ummai Thuthikkanum Azhikindra Maandharkkaay Azhuthu Azhuthu Jepikkanum Yesappaa Umathu Anpai Akilamellaam Sollanum 4. Kalvaari Siluvaidhanai Kaalamellaam Sumakkanum Kanneervitum Makkalai Aarudhal Patutthum Kartthaathi Kartthar Ummai Kaalamellaam Thuthikkanum 5. Matthiya Vaanatthilae Makimaiyotu Varukaiyil Maruroobamatainthu Naanum Mannaa Ummai Paarkkanum Aantaantu Kaalanggalaaga Appaa Matiyil Irukkanum