பாடல் #5403
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
🔤 Thaay Maranthaalum Neer Marappathillaiyae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப- தில்லையே-தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2 கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2 மலைபோன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால் நீதிமானாய் ஆக்கி விட்டீரே இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை பஞ்சைப் போல் வெண்மையாக்கீனீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaay Maranthaalum Neer Marappathillaiyae Thanthai Verutthaalum Neer Veruppa- Thillaiyae-thanthai Thaayinum Maelaanavar Thaangkiyenrum Nenjsil Sumappavar-2 Kizhakkukkum Maerkukkum Evvalavu Thooramo Atthanai Thooram En Paavam Agarrineer-2 Malaipondra Endhan Maaperum Paavanggalai Muthukukkup Pinnaal Erinthu Vitteerae Kaalamellaam Kanneerai Varavazhaittha Paavanggalai Katalin Aazhatthilae Pottu Vitteerae Vilaiyaerap Pertra Undhanin Ratthatthaal Neethimaanaay Aakki Vitteerae Ratthaambaram Pol Sivappaana Paavanggalai Panjsaip Pol Venmaiyaakkeeneer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F Dm
C A#
Dm F C
A# C Dm
Dm G
C Dm
Dm G
C Dm
Dm G
C Dm
Dm G
C Dm