பாடல் #147
அன்பே உமக்கு ஆராதனை என்
🔤 Anpae Umakku Aaraadhanai En
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே உமக்கு ஆராதனை - என் அழகே உமக்கு ஆராதனை கர்த்தா உமக்கு ஆராதனை கல்வாரி நாதா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை ஆராதனை ஆராதனை அனுதினமும் ஆராதனை பாவி என்மேல் பாச வைத்தீர் பலகோடி ஸ்தோத்திரமைய்ய கள்ளன் என் மேல் கருணை வைத்தீர் கணக்கில்லா ஸ்தோத்திரமய்யா உள்ளமெல்லாம் கொள்ளை கொண்ட உன்னதரே ஸ்தோத்திரமய்யா கள்ளமெல்லாம் நீக்கிவிட்டீர் நல்லவரே ஸ்தோத்திரமய்யா நீரே எந்தன் நீதியானீர் நித்திய மீட்புமானீர் நீரே எந்தன் பரிசுத்தமும் நீரே என் ஞானமானீர் கண்ணீரெல்லாம் துடைத்தவரே கண்மணி போல் காப்பவரே காலமெல்லாம் பாடிடுவேன் கர்த்தர் உந்தன் அன்பின் இரத்தத்தினால் நீதிமானாய் மாற்றினீரே ஸ்தோத்திரம் ஐயா இரத்தத்தினால் ஆசாயரியனாய் அழைத்தவரே ஸ்தோத்திரம் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Umakku Aaraadhanai - En Azhakae Umakku Aaraadhanai Kartthaa Umakku Aaraadhanai Kalvaari Naathaa Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaviyil Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Anuthinamum Aaraadhanai Paavi Enmael Paasa Vaittheer Palakoti Sthotthiramaiyya Kallan En Mael Karunai Vaittheer Kanakkillaa Sthotthiramayyaa Ullamellaam Kollai Konda Unnatharae Sthotthiramayyaa Kallamellaam Neekkivitteer Nallavarae Sthotthiramayyaa Neerae Endhan Neethiyaaneer Nitthiya Meetpumaaneer Neerae Endhan Parisutthamum Neerae En Njaanamaaneer Kanneerellaam Thutaitthavarae Kanmani Pol Kaappavarae Kaalamellaam Paatituvaen Kartthar Undhan Anpin Ratthatthinaal Neethimaanaay Maarrineerae Sthotthiram Aiyaa Ratthatthinaal Aasaayariyanaay Azhaitthavarae Sthotthiram Aiyaa