பாடல் #1664
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
🔤 Ennai Pelappatutthum Kiristhuvinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டு என்னை திடப்படுத்து தேவனால் எதையும் வென்றிடுவேன் தோல்வி எனக்கில்லையே – நான் தோற்று போவதில்லையே ஜெயம் தரும் தேவன் வெற்றியைத் தந்திடுவார் பிசாசை வென்றிடுவேன் சாத்தானை ஜெயித்திடுவேன் கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன் தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன் கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எந்தன் ஆதாயம் நித்திய ஜீவன் பெற்றிடுவேன் ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன் மதிலைத் தாண்டிடுவேன் எரிகோவைத் தகர்த்திடுவேன் செங்கடல் பிளந்திடுவேன் யோர்தானைக் கடந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthum Kiristhuvinaal Ellaavarraiyum Seyya Pelanuntu Ennai Thidappatutthu Devanaal Ethaiyum Venrituvaen Tholvi Enakkillaiyae – Naan Thorru Povathillaiyae Jeyam Tharum Devan Verriyaith Thanthituvaar Pisaasai Venrituvaen Saatthaanai Jeyitthituvaen Karttharin Naamatthil Jeyitthituvaen Tholviyai Jeyamaaga Maarrituvaen Kiristhu Enakku Jeevan Saavu Endhan Aathaayam Nitthiya Jeevan Perrituvaen Jeyavaendhanotu Vaazhnthituvaen Mathilaith Thaantituvaen Erikovaith Thakartthituvaen Senggatal Pilanthituvaen Yorthaanaik Katanthituvaen