பாடல் #3949
வாழ்வு தந்த வள்ளலே
🔤 Vaazhvu Thandha Vallalae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க என்னை வாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இன்றும் வாழ்க நீர் என்றும் வாழ்க பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்க வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க வரங்களாலே நிறைந்தவரே வாழ்க வாழ்க தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க ஜீவிக்கின்ற இயேசுவே வாழ்க வாழ்க கண்ணீரெல்லாம் துடைத்தவரே வாழ்க வாழ்க கண்மணி போல் காத்தவரே வாழ்க வாழ்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvu Thandha Vallalae Vaazhka Vaazhka Ennai Vaazha Vaittha Yesuvae Vaazhka Vaazhka Vaazhka Vaazhka Vaazhka Vaazhka Inrum Vaazhka Neer Enrum Vaazhka Paavam Pokkum Parisuttharae Vaazhka Vaazhka Viyaathi Theerttha Vaitthiyarae Vaazhka Vaazhka Vallamai Thandhavarae Vaazhka Vaazhka Varanggalaalae Niraindhavarae Vaazhka Vaazhka Thaeti Vandha Theyvamae Vaazhka Vaazhka Thaerrukindra Devanae Vaazhka Vaazhka Jeevan Thandha Devanae Vaazhka Vaazhka Jeevikkindra Yesuvae Vaazhka Vaazhka Kanneerellaam Thutaitthavarae Vaazhka Vaazhka Kanmani Pol Kaatthavarae Vaazhka Vaazhka