பாடல் #5722
நீதியின் சால்வை
🔤 Neethiyin Saalvai
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: C Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில் நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள் ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள் கர்த்தரை உயர்த்திடுங்கள் மீட்படைந்தோர் களிப்போடே சீயோன் விரைந்திடுவார் நித்திய மகிழ்ச்சி நிலைத்தோர் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும் தாழ்ந்த கரங்கள் எழும்ப ஓய்ந்த தொனிகள் முழங்க ஓய்வின்றி துதிகள் தேவனுக்களிப்போம் சீயோன் மலையின் மீதினிலே அல்லேலூயா துதிப் பாடி ஆண்டவரைப் புகழ்வோம் அவரின் முன்பாக பணிந்து குணிந்து துதித்து உயர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Saalvai Aninthu Nal Aaviyil Nirainthu Perunthoni Ezhuppitunggal Aaviyotum Karutthotum Thuthiyunggal Karttharai Uyartthitunggal Meetpatainthor Kalippotae Seeyon Virainthituvaar Nitthiya Makizhchsi Nilaitthor Sanjjalam Thavippum Otippokum Thaazhndha Karanggal Ezhumba Oyndha Thonigal Muzhangga Oyvinri Thuthigal Devanukkalippom Seeyon Malaiyin Meethinilae Allaelooyaa Thuthip Paati Aandavaraip Pugazhvom Avarin Munpaaga Paninthu Kuninthu Thuthitthu Uyartthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F C D G C F G7 C C F C D G C F C G C C F C D G C F C G C C F C D G C F C G7 C