பாடல் #2005
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
🔤 Kartthar Nallavar Rusitthu Paarunggal
🎙 Pr. சாம் P. செல்லதுரை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் அவரை நம்பிடுவோர் என்றும் பாக்கியாவன் – 2 கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள் அவரை நம்பிடுவோர் வெட்கமயடையார் – 2 அப்பம் தண்ணீரை ஆசீர்வதிப்பவர் வியாதியை முற்றிலும் விலக்கி வைப்பவர் வாதை கூடாரம் அணுகா(து)மல் காப்பவர் நீடித்த நாட்கள் திருப்தி செய்பவர் வலது கையினால் அற்புதம் செய்பவர் சத்ரு சேனையை கலங்கடித்தவர் சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்தவர் கன்மலை பிளந்து தண்ணீரை தந்தவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Rusitthu Paarunggal Avarai Nampituvor Enrum Paakkiyaavan – 2 Kartthar Nallavar Keertthanam Pannunggal Avarai Nampituvor Vetkamayataiyaar – 2 Appam Thanneerai Aaseervathippavar Viyaathiyai Murrilum Vilakki Vaippavar Vaathai Kootaaram Anukaa(thu)mal Kaappavar Neetittha Naatkal Thirupthi Seypavar Valathu Kaiyinaal Arpudham Seypavar Sathru Saenaiyai Kalanggatitthavar Sivandha Samutthiram Irantaaga Pilandhavar Kanmalai Pilanthu Thanneerai Thandhavar