பாடல் #5720
ஆட்கொண்ட நல் நேசர்
🔤 Aatkonda Nal Naesar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F# Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா என்னையே தந்தேனே எந்நாளும் பரிசுத்தம் காட்டவே என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றும் உம்மை சேவித்திட நல்ல பங்கை கண்டடைந்தேன் இயேசுவே பின் செல்வேன் என்றுமே தாங்கியே என்னை வழி நடத்துவீர் தேவ பலியாய் ஒப்படைத்தேன் மாசம்ம் சாக அர்ப்பணித்தேன் இயேசுவே தந்தேனே என்னை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன் உந்தன் நாமம் உயர்த்தவே மகிழ்ச்சி பெலனை தந்தவரே இயேசுவே நம்பிடுவேன் உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatkonda Nal Naesar En Yesu Thaevaa Ennaiyae Thanthaenae Ennaalum Parisuttham Kaattavae Enrenrum Ummai Saevippaen Enrenrum Ummai Saevippaen Enrum Ummai Saevitthida Nalla Pangkai Kandatainthaen Yesuvae Pin Selvaen Enrumae Thaangkiyae Ennai Vazhi Natatthuveer Thaeva Paliyaay Oppataitthaen Maasamm Saaga Arppanitthaen Yesuvae Thanthaenae Ennai Aerrukkollum Arppanam Seythaen Undhan Naamam Uyartthavae Makizhchsi Pelanai Thandhavarae Yesuvae Nampituvaen Ummilae Enrumaay Makizhnthituvaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m D E D Bm C# F#m F# Bm C# F# G#m A D E C# F#m F#m F# Bm E F#m F#m D E F#m D F#m C# F#m F#m F# Bm E F#m F#m D E F#m D F#m C# F#m F#m F# Bm E F#m F#m D E F#m D F#m C# F#m