பாடல் #5545
தேவா உம்மை நான் நம்புவேன்
🔤 Thaevaa Ummai Naan Nampuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F# Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம்மை நான் நம்புவேன் அதிகாலை தேடினேன் தேவனே இவ்வேளையில் நீங்கா உமது கிருபை பொழியும் காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே - தேவனே உம் சாயலாய் திருப்தியாக்கிடும் காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை – கேட்டுமே இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே கடந்த ராவினில் எம்மை காத்த இயேசுவே – படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன் மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Ummai Naan Nampuvaen Athikaalai Thaetinaen Devanae Ivvaelaiyil Neengkaa Umathu Kirupai Pozhiyum Kaalai Thorumae Undhan Kirupai Puthiyathae - Devanae Um Saayalaay Thirupthiyaakkitum Kaalai Vizhippinaal Undhan Naesa Mozhiyathai – Kaettumae Innaalellaam Makizhach Seyyumae Katandha Raavinil Emmai Kaattha Yesuvae – Pataikkiraen Ikkaalaiyil Kirupai Thaarumae Thaagam Theertthitum Nalla Jeeva Thanneerae Undhan Paadham Amarnthumae Thiyaanam Seykuvaen Meetpar Yesuvae Endhan Aathma Naesarae Naalellaam Um Paathaiyil Sella Natatthumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m D E F#m
Bm F#m C#
B F#m
E D C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m