பாடல் #5549
தேவா பிரசன்னம் தாருமே
🔤 Thaevaa Pirasannam Thaarumae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: F# Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Pirasannam Thaarumae Thaeti Umpaadham Thozhukirom Yesuvae Um Thivya Naamatthil Inbamudan Kooti Vanthom Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadhasthalam Paninthu Kuninthu Thozhukirom Kaninthemmaik Kanpaarumae Saaronin Rojaa Leeli Pushpam Saandha Soroopi En Yesuvae Aayiram Paerilum Siranthoraam Aandavaraith Thozhukirom Kartthar Seytha Ubakaaranggal Kanakkuraitthu Ennalaakumo Iratsippin Paatthiram Kaiyil Aenthi Iratsakaraith Thozhukirom Kartthar Samoogam Aanandhamae Pakthar Sapaiyil Paerinbamae Kartthar Naamatthaik Kontaatukirom Suttharkal Porrum Devanae Noorrirubathu Paer Natuvae Thaertraravaalanae Vantheerae Unnatha Aaviyai Oorritumae Mannavanae Innaeramae Eppo Varuveer En Yesuvae Aengki Ullam Ummaith Thaetuthae Paranthu Virainthu Theeviramae Irangki Vaarum Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m C# C#7 E F#m Bm E D E C# F#m F#m D E D C#7 A Bm D E F#m