பாடல் #5284
சிந்தியுங்கள் கிருபைகளை
🔤 Sinthiyunggal Kirupaigalai
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிந்தியுங்கள் கிருபைகளை பாரங்களை அவர் மேல் வைப்போம் நன்மையாக அவர் மாற்றிடுவார் இயேசு என்றும் நம்மோடுண்டு 1. சொந்த உயிரை தந்தவரே திக்கற்றவர்களாய் விடுவாரோ வாசஸ்தலங்கள் ஆயத்தமே இயேசு வருவார் சேர்ந்திடுவோம் 2. உள்ளம் கலங்கி தம் அருகே செல்லும் வேளையில் ஆறுதல் தருவார் கண்ணீர் துடைத்திடுவார் ஆத்தும பெலன் தருவார் 3. மரணப் படுக்கை மாற்றி விரிக்கும் மா நாதர் இயேசு மரணத்தை வென்றவர் அற்புத மருத்துவரே வஸ்திரத்தின் தொங்கலைத் தொடு 4. நாளையை எண்ணி வாடுவதேன் காட்டுப் புஷ்பங்களை கவனித்துப்பார் உன்னை போஷித்திட இயேசு போதுமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinthiyunggal Kirupaigalai Paaranggalai Avar Mael Vaippom Nanmaiyaaga Avar Maarrituvaar Yesu Enrum Nammotuntu 1. Sondha Uyirai Thandhavarae Thikkartravarkalaay Vituvaaro Vaasasthalanggal Aayatthamae Yesu Varuvaar Saernthituvom 2. Ullam Kalangki Tham Arukae Sellum Vaelaiyil Aarudhal Tharuvaar Kanneer Thutaitthituvaar Aatthuma Pelan Tharuvaar 3. Maranap Patukkai Maarri Virikkum Maa Naadhar Yesu Maranatthai Vendravar Arpudha Marutthuvarae Vasthiratthin Thonggalaith Thotu 4. Naalaiyai Enni Vaatuvathaen Kaattup Pushpanggalai Kavanitthuppaar Unnai Poshitthida Yesu Pothumaanavar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G A
D Em A
D Bm G D
Bm Em A D
D G F#m
Bm G F#m
G A
Bm Em A D
D G
A F#m
G A
Em A D
D G
A F#m D
G A
Em A D
D G
A F#m D
G A
Em A D