பாடல் #5271
சர்வ வல்லவர் என் சொந்தமானார்
🔤 Sarva Vallavar En Sondhamaanaar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8 & 2/4
⏱️ Tempo: 126 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்) சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்) ஆ... இது அதிசயம் தானே ஓ... இது உண்மைதானே கண்டு கொண்டேன் ஒரு புதையல் பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர் இயேசுதான் என் ராஜா சந்தோஷமும் சமாதானமும் என் உள்ளத்தில் பொங்குதம்மா பாவமெல்லாம் போக்கிவிட்டார் பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் பரலோகத்தில் எனது பெயர் எழுதிவிட்டார் என் இயேசு என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வது தான் ஊரெல்லாம் சொல்லிடுவேன் உலகமெங்கும் பறைசாற்றுவேன் ஜீவிக்கின்றார் என் இயேசு சீக்கிரமாய் வந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Vallavar En Sondhamaanaar (ejamaanan) Saavai Vendravar En Jeevanaanaar (manavaalan) Aa... Ithu Athisayam Thaanae O... Ithu Unmaithaanae Kantu Kontaen Oru Puthaiyal Perruk Kontaen Oru Pokkisham Yesuthaan En Iratsakar Yesuthaan En Raajaa Santhoshamum Samaathaanamum En Ullatthil Pongkudhammaa Paavamellaam Pokkivittaar Payanggalellaam Neekkivittaar Paralogatthil Enathu Peyar Ezhuthivittaar En Yesu En Vaazhvin Nokkamellaam Yesuvukkaay Vaazhvathu Thaan Oorellaam Sollituvaen Ulakamengkum Paraisaarruvaen Jeevikkinraar En Yesu Seekkiramaay Vanthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F
C C7 F
D Gm Eb
C7 Bb C7 F
F C
Bb C7 F
D Gm Eb
C7 Bb C7 F
F C
Bb C7 F
D Gm Eb
C7 Bb C7 F
F C
Bb C7 F
D Gm Eb
C7 Bb C7 F
F C
Bb C7 F
D Gm Eb
C7 Bb C7 F