பாடல் #5263
சரணம் ஐயா தேவனே
🔤 Saranam Aiyaa Devanae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சரணம் ஐயா தேவனே சர்வ வல்ல தேவனே - (2) பாவம் தீர ஜீவன் விட்ட ஜீவனுள்ள தேவனே - (2) இயேசுவே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்! 2. பரிசுத்தத்தை சிநேகிக்கும் பரிசுத்தராம் தேவனே - (2) இதய சுத்தம் என்னில் காண என் உள்ளத்தில் இன்று நீர் - (2) 3. நித்தம் எம்மை நடத்துவீர் நம்பினோரை கைவிடீர் - (2) மக்கள் எல்லாம் உம் படைப்பு ஒருவரையும் புறக்கணீர் - (2) 4. நொறுங்கிப் போன வாழ்வையும் புதியதாக மாற்றுவீர் - (2) நொந்துபோன குடும்பங்களையும் மீண்டும் வாழச் செய்குவீர் - (2) 5. ஜெயம் கொடுக்கும் தேவனே கரம் கொடுத்து நடத்துவீர் - (2) ஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண என்னுடனே இன்று நீர் - (2) 6. அற்புதங்கள் செய்குவீர் அதிசயங்கள் காட்டுவீர் - (2) இம்மையிலும் மறுமையிலும் எங்களை நீர் நடத்துவீர் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Saranam Aiyaa Devanae Sarva Valla Devanae - (2) Paavam Theera Jeevan Vitta Jeevanulla Devanae - (2) Yesuvae, Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram! 2. Parisutthatthai Sinaekikkum Parisuttharaam Devanae - (2) Idhaya Suttham Ennil Kaana En Ullatthil Inru Neer - (2) 3. Nittham Emmai Natatthuveer Nampinorai Kaiviteer - (2) Makkal Ellaam Um Pataippu Oruvaraiyum Purakkaneer - (2) 4. Norungkip Pona Vaazhvaiyum Puthiyathaaga Maarruveer - (2) Nonthupona Kutumbanggalaiyum Meentum Vaazhach Seykuveer - (2) 5. Jeyam Kotukkum Devanae Karam Kotutthu Natatthuveer - (2) Jeyatthirku Mael Jeyatthai Kaana Ennudanae Inru Neer - (2) 6. Arpudhanggal Seykuveer Athisayanggal Kaattuveer - (2) Immaiyilum Marumaiyilum Enggalai Neer Natatthuveer - (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am F G Am Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am Am F E Am