பாடல் #1103
உனக்கொரு நன்பன்
🔤 Unakkoru Nanban
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கொரு நண்பன் இல்லையென்று ஏங்குகின்றாயோ இப்பூவிலே அன்னையைப் போல ஆதரிப்பார் அல்லும் பகலும் காத்திருப்பார் நீ கிருபையில் வாழ வழி வகுத்தார் சோராமல் என்றும் வாழ்ந்திடவே தகப்பனும் தாயும் கைவிட்டாலும் தேவன் உன்னை கைவிடமாட்டார் தம் செல்வம் போல ஆதரிப்பார் கண்மணிபோல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு அரவணைக்க ஒரு தகப்பனுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkoru Nanpan Illaiyenru Aengkukinraayo Ippoovilae Annaiyaip Pola Aadharippaar Allum Pakalum Kaatthiruppaar Nee Kirupaiyil Vaazha Vazhi Vakutthaar Soraamal Enrum Vaazhnthidavae Thakappanum Thaayum Kaivittaalum Devan Unnai Kaividamaattaar Tham Selvam Pola Aadharippaar Kanmanipola Unnai Paathukaappaar Unakkoru Nanpan Yesuvuntu Aravanaikka Oru Thakappanuntu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am C Am C Am Dm Em Am Am C Am C Am Dm Em Am E Am C Am Am Dm Em Am Am C Am C Am Dm Em Am E Am C Am Am Dm Em Am Am C Am C Am Dm Em Am