பாடல் #459
ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
🔤 Aathiyum Andhamum Illaay Saranam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம் அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம் அஃபா ஓமேகாவே சரணம் அடியேன் நடுவே முடிவே சரணம் மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம் மனு டவதாரக் குமாரா சரணம் மாசில்லாத மணியே சரணம் மன்னா பொன்னா மின்னா சரணம் ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம் தானா வானா ஞானா சரணம் சருவ வியாவி சருவ வல்லவனே சரணம் சருவே சுரவே சரணம் ஏதமேதும் இல்லாய் சரணம் இறையே நிறையே பொறையே சரணம் எனை மீண்டவனே எனை ஆண்டவனே இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Andhamum Illaay Saranam Athumun Athumun Athumun Saranam Ahpaa Omaekaavae Saranam Atiyaen Natuvae Mutivae Saranam Maadharkal Maindharkal Illaay Saranam Manu Tavathaarak Kumaaraa Saranam Maasillaadha Maniyae Saranam Mannaa Ponnaa Minnaa Saranam Jaathi Jananggal Illaay Saranam Thaanaa Vaanaa Njaanaa Saranam Saruva Viyaavi Saruva Vallavanae Saranam Saruvae Suravae Saranam Aedhamaethum Illaay Saranam Iraiyae Niraiyae Poraiyae Saranam Enai Meendavanae Enai Aandavanae Yesu Naathaa Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Yesu Naathaa Saranam Saranam Saranam Saranam Saranam Yesu Naathaa Saranam Saranam Saranam Saranam Saranam Yesu Naathaa Saranam Saranam Saranam Saranam Saranam Yesu Naathaa Saranam