பாடல் #44393
என் ஜீவனே உம்மை நான் என்றும்
🔤 En Jeevanae Ummai Naan Enrum
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) துதிப்பேன் (3) என் இயேசுவை துதிப்பேன் (3) என் ராஜனை 1.என் பெலனே உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) - என் யெகோவா மாஓசி என் பெலனே மாஓசி (2) 2.என் கோட்டையே உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) - என் யெகோவா மிஸ்காப் என் கோட்டையே மிஸ்காப் (2) 3.என் வெளிச்சம் உம்மை நான் என்றும் துதிப்பேன் என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் யெகோவா ஓரி என் வெளிச்சமே ஓரி (2)- என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevanae Ummai Naan Enrum Thuthippaen En Devanae Ummai Naan Enrum Thuthippaen (2) Thuthippaen (3) En Yesuvai Thuthippaen (3) En Raajanai 1.en Pelanae Ummai Naan Enrum Thuthippaen En Devanae Ummai Naan Enrum Thuthippaen (2) - En Yekovaa Maaosi En Pelanae Maaosi (2) 2.en Kottaiyae Ummai Naan Enrum Thuthippaen En Devanae Ummai Naan Enrum Thuthippaen (2) - En Yekovaa Miskaap En Kottaiyae Miskaap (2) 3.en Veliccham Ummai Naan Enrum Thuthippaen En Devanae Ummai Naan Enrum Thuthippaen Yekovaa Ori En Velicchamae Ori (2)- En