பாடல் #44392
எழுப்புதல் வாசனை வீசுதே
🔤 Ezhuppudhal Vaasanai Veesuthae
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதல் வாசனை வீசுதே - நம் தேசத்தில் அக்கினி போல பரவுதே நம் - தாய் மண்ணில் 1.சபைகள் விழித்து ஜெபித்திடும் சர்வாயுத வர்க்கம் தரித்திடும் (2) எங்கும் சமாதானம் பெருகிடும் (2)- எழுப்புதல் 2.சீஷர்களால் எங்கும் நிரப்பிடும் ஆத்தும பாரத்தை ஊற்றிடும் (2) எங்கும் அறுவடை மிகுந்திடும்- எழுப்புதல் 3.கர்த்தரின் வருகை நெருங்குதே எக்காள சத்தம் முழங்குதே (2) நாம் மறுரூபம் ஆவோமே- எழுப்புதல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhal Vaasanai Veesuthae - Nam Thaesatthil Akkini Pola Paravuthae Nam - Thaay Mannil 1.sapaigal Vizhitthu Jepitthitum Sarvaayudha Varkkam Tharitthitum (2) Engkum Samaathaanam Perukitum (2)- Ezhuppudhal 2.seesharkalaal Engkum Nirappitum Aatthuma Paaratthai Oorritum (2) Engkum Aruvatai Mikunthitum- Ezhuppudhal 3.karttharin Varukai Nerungkuthae Ekkaala Sattham Muzhangkuthae (2) Naam Maruroobam Aavomae- Ezhuppudhal