பாடல் #44388
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
🔤 Aaraathippom Aarpparippom
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கரங்களை தட்டியே ஆராதிப்போம் ஆராதிப்போம் அகமகிழ்வோம் கரங்களை உயர்த்தியே ஆராதிப்போம் (2) அழகே உம்மை ஆராதிப்போம் உறவே உம்மை ஆராதிப்போம் உயிரே உம்மை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம் 1.அழகில் சிறந்தவரை ஆராதிப்போம் உயிரில் கலந்தவரை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம் 2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம் அற்புதம் செய்தவரை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம் 3.சர்வ வல்லவரை ஆராதிப்போம் சாவாமை உள்ளவரை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Aarpparippom Karanggalai Thattiyae Aaraathippom Aaraathippom Agamakizhvom Karanggalai Uyartthiyae Aaraathippom (2) Azhakae Ummai Aaraathippom Uravae Ummai Aaraathippom Uyirae Ummai Aaraathippom (2)- Aaraathippom 1.azhakil Sirandhavarai Aaraathippom Uyiril Kalandhavarai Aaraathippom (2)- Aaraathippom 2.athisayam Seythavarai Aaraathippom Arpudham Seythavarai Aaraathippom (2)- Aaraathippom 3.sarva Vallavarai Aaraathippom Saavaamai Ullavarai Aaraathippom (2)- Aaraathippom