பாடல் #44391
நன்றியால் உள்ளம் நிரம்பி வழியுது
🔤 Nanriyaal Ullam Nirampi Vazhiyuthu
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் உள்ளம் நிரம்பி வழியுது நன்மை செய்த இயேசுவை பாட சொல்லுது (2) 1.பாதை தடுமாறி பதறி போனேனே கிருபையால் என்னை தாண்ட செய்தீரே தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே (2)- நன்றி 2.அடுத்தவரை பார்த்து அமிழ்ந்து போனேனே அப்பா என்னைப் பார்த்து அணைத்து கொண்டீரே (2) அணைத்து கொண்டீரே நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே (2) - நன்றி 3.நிந்தனையால் நித்தம் நிலைகுலைந்தேனே நீதி செய்து தலையை நிமிர வைத்தீரே (2) நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே (2) - நன்றி 4.பிரச்சனையைக் கண்டு கலங்கி நின்றேனே கரத்தை நீட்டி என்னை தூக்கி விட்டீரே (2) தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே நிமிர வைத்தீரே (2) - நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal Ullam Nirampi Vazhiyuthu Nanmai Seytha Yesuvai Paada Solluthu (2) 1.paathai Thatumaari Pathari Ponaenae Kirupaiyaal Ennai Thaanda Seytheerae Thaanda Seytheerae Anaitthu Konteerae Nimira Vaittheerae Thookki Vitteerae (2)- Nanri 2.atutthavarai Paartthu Amizhnthu Ponaenae Appaa Ennaip Paartthu Anaitthu Konteerae (2) Anaitthu Konteerae Nimira Vaittheerae Thookki Vitteerae Thaanda Seytheerae (2) - Nanri 3.nindhanaiyaal Nittham Nilaikulainthaenae Neethi Seythu Thalaiyai Nimira Vaittheerae (2) Nimira Vaittheerae Thookki Vitteerae Thaanda Seytheerae Anaitthu Konteerae (2) - Nanri 4.piracchanaiyaik Kantu Kalangki Ninraenae Karatthai Neetti Ennai Thookki Vitteerae (2) Thookki Vitteerae Thaanda Seytheerae Anaitthu Konteerae Nimira Vaittheerae (2) - Nanri