பாடல் #44389
சின்ன பிள்ளைகளை வரவிடுங்கண்ணு
🔤 Sinna Pillaigalai Varavitunggannu
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன பிள்ளைகளை வரவிடுங்கண்ணு சொன்ன இயேசப்பா சின்னபிள்ளை நான் வந்து நிற்கிறேன் ஆசீர்வதியுங்க (2) 1.ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உங்க கையில ஆசீர்வதித்து பெருகபண்ணி திருப்தியாக்கினீர் (2) என்னை தந்தேன் எல்லாம் தந்தேன் உங்க கரத்தில (2) உருவாக்கி ஆசீர்வதித்து உயர்த்தி வையுங்க (2)- சின்ன 2.சின்ன சாமுவேல நாலு முறை அழைத்த தேவனே இஸ்ரவேலின் காரியத்தை சொல்லி செய்தீங்களே (2) குட்டி பிள்ளை என்னையும் அழைத்து பேசுங்க (2) இந்தியாவை எங்களுக்காக ஆசீர்வதியுங்க இந்தியாவை எங்களை கொண்டு ஆசீர்வதியுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Pillaigalai Varavitunggannu Sonna Yesappaa Sinnapillai Naan Vanthu Nirkiraen Aaseervathiyungga (2) 1.ainthu Appamum Irantu Meenum Ungga Kaiyila Aaseervathitthu Perugapanni Thirupthiyaakkineer (2) Ennai Thanthaen Ellaam Thanthaen Ungga Karatthila (2) Uruvaakki Aaseervathitthu Uyartthi Vaiyungga (2)- Sinna 2.sinna Saamuvaela Naalu Murai Azhaittha Devanae Isravaelin Kaariyatthai Solli Seytheenggalae (2) Kutti Pillai Ennaiyum Azhaitthu Paesungga (2) Inthiyaavai Enggalukkaaga Aaseervathiyungga Inthiyaavai Enggalai Kontu Aaseervathiyungga