பாடல் #44390
இயேசுவின் நாமமே இனிதான நாமமே
🔤 Yesuvin Naamamae Inithaana Naamamae
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமமே இனிதான நாமமே சுவைத்து பார்த்தால் போதுமே தேனினும் மதுரமே (2) 1.பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்து பரிசுத்த இரத்தம் சிந்தி எனை மீட்ட நாமமே (2)- இயேசுவின் 2.துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்துக் கொண்டு நீதிமான் என்றழைத்து நிரந்த வாழ்வளித்த (2) - இயேசுவின் 3.அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேன் அகாபே அன்பினாலே அண்டி வந்த நாமமே (2)- இயேசுவின் 4.நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே (2) - இயேசுவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamamae Inithaana Naamamae Suvaitthu Paartthaal Pothumae Thaeninum Mathuramae (2) 1.paaviyaay Irundha Enakkaay Param Vittu Paaril Vanthu Parisuttha Rattham Sinthi Enai Meetta Naamamae (2)- Yesuvin 2.thurokiyaay Thooram Pona Ennaiyum Saertthuk Kontu Neethimaan Endrazhaitthu Nirandha Vaazhvalittha (2) - Yesuvin 3.akkirama Sinthai Kontu Anbarukku Aganru Ponaen Akaapae Anpinaalae Anti Vandha Naamamae (2)- Yesuvin 4.neesanaay Nittham Vaazhnthu Naesarai Vilakinaenae Neethibararaayirunthu Parinthu Paesum Naamamae (2) - Yesuvin