பாடல் #43151
ஆவியானவரே அன்பு நேசரே
🔤 Aaviyaanavarae Anpu Naesarae
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: D# Maj
🥁 Beat: 16 Beat Balled
⏱️ Tempo: 82 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்ட என் தெய்வம் நீரே-2 1. என்னை நடந்திடும் எந்தன் நடத்துனரே பாதை காட்டிடும் ஆவியானவரே-2 2. சுத்தம் செய்திடும் தூய ஆவியே கற்றுத் தந்திடும் நல்ல போதகரே-2 3. பெலப் படுத்தும் பெலத்தின் ஆவியே திடன் தந்திடும் என் துணையாளரே-2 4. உம் சப்தமதை தினம் கேட்கனுமே உம் சித்தமதை தினம் செய்யனுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Anpu Naesarae Aatkonda En Theyvam Neerae-2 1. Ennai Natanthitum Endhan Natatthunarae Paathai Kaattitum Aaviyaanavarae-2 2. Suttham Seythitum Thooya Aaviyae Karruth Thanthitum Nalla Podhakarae-2 3. Pelap Patutthum Pelatthin Aaviyae Thidan Thanthitum En Thunaiyaalarae-2 4. Um Sapthamathai Thinam Kaetkanumae Um Sitthamathai Thinam Seyyanumae-2