பாடல் #43148
கர்த்தர் சொன்ன தெல்லாம்
🔤 Kartthar Sonna Thellaam
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சய்யா இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா நீங்க நம்பினால் என்ன நம்பாவிடாலும் என்ன -2 நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா 1. கிருபை உனக்கு போதும் என்றார் கிருபை பெற்றவரே வாழ்க என்றார் -2 பெலவீனத்தில் பெலன் செய்திடும் தோல்வி நேரத்தில் ஜெயம் தந்திடும் -2 தேற்றி உன்னை வாழ் வைக்கும் தேவ கிருபை வாழ வைக்கும் 2. வாழ்வை வளமாய் மாற்றிடவே தாழ்வில் நம்மை நினைத்தாரே -2 வாக்குத்தத்தம் தந்தவரே வகுத்த திட்டம் முடிப்பாரே -2 நம்மில் வகுத்த திட்டம் முடிப்பாரே வாழ்வின் திட்டம் முடிப்பாரே 3. முடியாதென்று முடங்கிடாதே முடிவை எண்ணி கலங்கிடாதே -2 பெலப் படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாம் செய்து முடித்திடலாம் -2 எதையும் செய்து முடித்திடலாம் பெரிய காரியம் செய்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Sonna Thellaam Natatthicchammaa Iniyum Sonna Thellaam Natakkummammaa Kartthar Sonna Thellaam Natatthicchayyaa Iniyum Sonna Thellaam Natakkummaiyaa Neengga Nampinaal Enna Nampaavitaalum Enna -2 Nicchayam Sonna Thellaam Natakkummammaa Nicchayam Sonna Thellaam Natakkummaiyaa Kartthar Sonna Thellaam Natatthicchammaa 1. Kirupai Unakku Pothum Enraar Kirupai Pertravarae Vaazhka Enraar -2 Pelaveenatthil Pelan Seythitum Tholvi Naeratthil Jeyam Thanthitum -2 Thaerri Unnai Vaazh Vaikkum Thaeva Kirupai Vaazha Vaikkum 2. Vaazhvai Valamaay Maarridavae Thaazhvil Nammai Ninaitthaarae -2 Vaakkutthattham Thandhavarae Vakuttha Thittam Mutippaarae -2 Nammil Vakuttha Thittam Mutippaarae Vaazhvin Thittam Mutippaarae 3. Mutiyaathenru Mudangkitaathae Mutivai Enni Kalangkitaathae -2 Pelap Patutthum Kiristhuvinaal Ellaam Seythu Mutitthidalaam -2 Ethaiyum Seythu Mutitthidalaam Periya Kaariyam Seythidalaam