பாடல் #43147
விழுந்து போன தாவீதின் கூடாரத்தை
🔤 Vizhunthu Pona Thaaveethin Kootaaratthai
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: D Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 103 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழுந்து போன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுத்து கட்டும் தெய்வமே - 2 1. அதின் திறப்புக்கள் அடைத்து பழுதானதை சீர்படுத்தி - 2 பூர்வ நாட்களில் இருந்தது போல பூர்த்தியாக்கிடும் என் தெய்வமே - 2 2. ஏதோமிலே மீதியானவர்கள் எத்தனையோ - 2 உமது ஜனமாய் மாற்றி கொள்ளுமே உம் நாமம் விளங்க உதவி செய்யுமே - 2 3. துதி எழும்பட்டும் மீண்டும் ஜெபம் எழும்பட்டும் - 2 இரவும் பகலும் கீத வாத்தியங்கள் இடைவிடாமல் என்றும் தொனிக்கட்டும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhunthu Pona Thaaveethin Kootaaratthai Thirumba Etutthu Kattum Theyvamae - 2 1. Athin Thirappukkal Ataitthu Pazhuthaanathai Seerpatutthi - 2 Poorva Naatkalil Irundhathu Pola Poortthiyaakkitum En Theyvamae - 2 2. Aethomilae Meethiyaanavarkal Etthanaiyo - 2 Umathu Janamaay Maarri Kollumae Um Naamam Vilangga Udhavi Seyyumae - 2 3. Thuthi Ezhumbattum Meentum Jebam Ezhumbattum - 2 Iravum Pakalum Keedha Vaatthiyanggal Itaivitaamal Enrum Thonikkattum - 2