பாடல் #43150
உம்மை விட்டு பிரிக்கின்ற
🔤 Ummai Vittu Pirikkindra
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: D Min
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு பிரிக்கின்ற எதுவானாலும் வேண்டவே வேண்டாமைய்யா-2 நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா-2 1. உலகத்தின் ஆசைகளோ மாம்சத்தின் எண்ணங்களோ மன்னவனை மறக்கச் செய்யுமோ-2 நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா 2. உற்றார் உறவினரோ உலகத்தின் நண்பர்களோ பிரிக்கவே கூடதைய்யா-2 காத்துக் கொள்ளுமே என்னை காத்துக் கொள்ளுமே பிரித்திடாமலே என்னை காத்துக் கொள்ளுமே 3. உதவிகள் செய்வதோ ஊழியப் பாதைகளோ உம்மை விட மேலானதோ-2 கற்றுத்தாருமே நான் கடைப்பிடிப்பேனே 4. இரவும் பகலும் எந்த நேரமும் உம்மோடு தான் வாழனும்-2 கிருபை தாருமே எனக்கு கிருபை தாருமே கூட இருக்கவே தினம் கிருபை தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Pirikkindra Ethuvaanaalum Vaendavae Vaentaamaiyyaa-2 Neengga Pothumpaa Enakku Neengga Pothumpaa-2 1. Ulakatthin Aasaigalo Maamsatthin Ennanggalo Mannavanai Marakkach Seyyumo-2 Neengga Pothumpaa Enakku Neengga Pothumpaa 2. Urraar Uravinaro Ulakatthin Nanparkalo Pirikkavae Koodathaiyyaa-2 Kaatthuk Kollumae Ennai Kaatthuk Kollumae Piritthitaamalae Ennai Kaatthuk Kollumae 3. Udhavigal Seyvatho Oozhiyap Paathaigalo Ummai Vida Maelaanatho-2 Karrutthaarumae Naan Kataippitippaenae 4. Iravum Pakalum Endha Naeramum Ummotu Thaan Vaazhanum-2 Kirupai Thaarumae Enakku Kirupai Thaarumae Kooda Irukkavae Thinam Kirupai Thaarumae